முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

🕉️ சிலிர்க்க வைக்கும் நடராஜர் திருமேனி 🔥

காதல்

❤❤   காதல் * கடந்த காலத்தில் உண்மை காதல்  * சென்ற காலத்தில் அனுபவ காதல்   ஆனால் இன்றோ ,பரிணாம வளர்ச்சி அடைந்த  முக்கோன காதல்..   காதல்| மாறவில்லை   அதன் . மாற்றத்தை  மாற்றி  படைத்த   மானிடா. புரிந்து கொள் காதல்  புனிதமானது... அதன் தோற்றத்தை மாற்றாதே... Muthukabi...

உறவுகள்

    தமிழ் பிரியின் உறவுகள் வாழ்த்து மடல்களில்     இல்லாமல்   வாழ்வில் எல்லா படிகளிலும்  அமைந்தால்  அது   எதிர்காலத்தில்  நம் சந்ததியினர் .வாழ்வை பிரிதிபலிக்கும்  பிம்பமாக அமையும் . ஏன் என்றால்  இன்று  பல  உறவுகள்  நம் மடல் வழி உறவுகளோடு முடிவடைகிறது....  Muthu Kabi....

கனவுகள்

 தமிழ் பிரியன் Muthukabi...... பிறக்கும் பொழுதும் அழுகிறோம். பின் அன்னையின் மடியில் தவழ்ந்தது தந்தையின் பாசத்தில் இண்டர கலந்து   பின் மன்னில் 'கால் ஊன்றி     புழிதியில் விளையாடி  படிப்பில் நிமிர்ந்து  எதிர்கால கனவுகள் சுமந்து. வாழ்கையில் ஏனும்  ஏனியில்   தன் பயணத்தை  தொடங்கி  .கனவுகள் கலைந்து   பின்  அழுகையில் முடிகிறது இன்றைய நவீன வாழ்க்கை..எல்லாம் சில காலம்  என்று  தருமனம்   ......   

என்னங்கள்.

என்னம் போல் வாழ்க்கை ஒருவர் வாழ்க்கை எந்த வகையில் வேண்டுமானலும் வாழலாம்.  நாம்  செய்கையில் எப்போதும் நல்ல என்னத்தை உருவாக்க முடிந்தால் அதுவே உங்கள் வாழ்வின் இறுதி வரை இருக்கும்.